“தக்வா (இறையச்சம்!" சித்தீன் கிளை உள் ளரங்கு நிகழ்ச்சி”
சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 16.09.2014 செவ்வாயன்று இஷாவுக்குப் பின் கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ், ““தக்வா இறையச்சம்!" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல நிர்வாகி சகோ. நூருல் அமீன் எடுத்துரைத்து இரவு 9:30 மணிக்கு கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment