“தர்மத்தின் சிறப்பு” - நஸீம் கிளை உள்ளரங் கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதா ந்திரக் கூட்டம் 11.09.2014 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. கிளைத் துணைச் செயலாளர் சகோ. ஷம்சுதீன், துவக்கவுரையாற்ற மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ், “தர்மத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார். “கூட்டுக்குர்பானி திட்டம்” என்ற தலைப்பில் அனைவருக்கும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்படடது.
No comments:
Post a Comment