“குழுதஃவா & புத்தகம் விநியோகம்”- நியூ செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நியூ
செனைய்யா கிளை சார்பாக 29.08.2014 வெள்ளியன்று கிளை தலைவர் சகோ. நூர்முஹம்மது
தலைமையில் குழுதவா செய்யப்பட்டது. இதில் மண்டல நிர்வாகிகளும்
கலந்து கொண்டு தஃவா பணிகளை மேலும் வீரியப்படுத்த சில ஆலோசனைகளை வழங்கி “மண்ணறை வாழ்க்கை” என்ற தலைப்பில் புத்தகமும்
விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment