அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”அல்கர்ஜ் சஹானா கிளையில் - “இப்ராஹிம் நபியின் வாழ்வு தரும் படிப்பிணை” பயான் - 26.09.2014

இப்ராஹிம் நபியின் வாழ்வு தரும் படிப்பிணை” - அல்கர்ஜ் சஹானா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டல தொலைதூரக் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மார்க்க விளக்க கூட்டம் கடந்த 26.09.2014 வெள்ளியன்று கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், இப்ராஹிம் நபியின் வாழ்வு தரும் படிப்பிணை - என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர், மண்டல மாநில நிகழ்வுகளை எடுத்துரைத்தார் இத்துடன் கூட்டம் மதிய உணவுடன் நிறைவு செய்யப்பட்டது.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.