அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஆலோசனைக்கூட்டம்” - மலஸ் கிளை - 06.09.2014

ஆலோசனைக்கூட்டம் - மலஸ் கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் மலஸ் கிளையில் 06.09.2014 சனிக்கிழமை அன்று மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்தும் விதமாக பல நல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.