“ஆலோசனைக்கூட்டம்” - நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06.09.2014 சனிக்கி ழமையன்று இரவு 10 மணிக்கு நஸீ ம் கிளையில் ஆலோசனைக்கூட்டம் கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. கிளை வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பிறமத சகோதரர்களுக்கு தஃவாவை எத்தி வைப்பது சம்பந்தமாகவும் எதிர்வரும் 32வது இரத்ததான முகாமிற்கு வழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment