அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அழைப்புப் பணி” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 14.7.15

, ரி"அழைப்புப் பணி - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 14/07/2015  செவ்வாய்க்கிழமை  சகோதரர் சாதிக் அவர்கள்   "அழைப்புப் பணி”   என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.