அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ரமளானின் சிறப்புகள்” - கதீம் சினையா கிளை பயான் நிகழ்ச்சி - 19.6.15



"ரமளானின் சிறப்புகள் - கதீம் சினையா கிளை பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் கதீம் சினையா கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 19-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் தாயீ சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையா ற்றினார். இந்நிநிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.