"ரமளான் தரும் படிப்பினை” - உள்ளரங்கு நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக சுலை பகுதியில் 03-07-2015 வெள்ளிக்கிழமை ரமளான் இரவு சிறப்பு மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "ரமளான் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment