அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரமளானை வரவேற்ப்போம் - ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி - 12.6.15

"ரமளானை வரவேற்ப்போம் - ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளையின் சார்பாக பயான் நிகழ்ச்சி 12-06-2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல பொருளாளர் சகோ. தவ்பீஃக் அஹ்மத்  அவர்கள் "ரமளானைவரவேற்ப்போம் என்ற தலைப்பில் ரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.