அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நரகத்திலிருந்து பாதுகாக்கும் குராஆன்” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 9.7.15

"நரகத்திலிருந்து பாதுகாக்கும் குராஆன் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 09/07/2015 வியாழக்கிழமை  சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்கள் "நரகத்திலிருந்து பாதுகாக்கும் குராஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.