அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - சித்தீன் கிளை - 2.7.15

"மனிதனும் மறுமையும் (பாகம் - 2) - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி 02-07-2015 வியாழக்கிழமை மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன்  அவர்கள் "மனிதனும் மறுமையும் என்ற தலைப்பில் உரைாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.