அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பத்ருப்போர் தரும் படிப்பினை” - மலாஸ் கிளை பயான் நிகழ்ச்சி - 26.6.15

"பத்ருப்போர் தரும் படிப்பினை - மலாஸ் கிளை பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் மலாஸ் கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 26-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல பொருளாளர் சகோ. முஹம்மத் யூனுஸ்  அவர்கள் "பத்ருப்போர் தரும் படிப்பினை என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிநிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.