குழு தாவா” - கதீம் சினையா கிளை.
ரியாத் மண்டலத்தின் கதீம் சினையா கிளையின் சார்பாக 30.06.2015 செவ்வாய்க்கிழமைதமிழ் பில்டிங் பகுதியில் குழு தாவா செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள்,கிளையின் ஆர்வமுடைய சகோதரர்கள் கலந்து கொண்டனர். இக்குழு தாவாவை மண்டல தாயீ சகோ. அதிரை பாஃருக் கலந்து கொண்டு மக்களுக்கு "TNTJ செய்துவரும் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றி மக்களின் தவறான புரிதல்களுக்கு விளக்கமளித்தார்.
No comments:
Post a Comment