"காபாவின் சிறப்புகள்” - சித்தீன் கிளை பய ான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 07- 07
2015 செவ்வாய்க்கிழமை சகோதரர் அப்பாஸ் அவர்கள் "காபாவின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.
No comments:
Post a Comment