அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பெண்கள் பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம் - 19.6.15

"ரமளானின் சிறப்புகள் - பெண்கள் பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சார்பாக ஹாரா பகுதியில் உள்ள சகோ. முபாரக் இல்லத்தில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 19-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிநிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்ப்பாடு செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.