"பேச்சுப் பயிற்சி முகாம்" - ரியாத் மண்டலம் - 3.7.15 ரியாத் டி.என்.டி.ஜே Wednesday, July 08, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "பேச்சுப் பயிற்சி முகாம்" - ரியாத் மண்டலம். ரியாத் மண்டலம் சார்பாக புதிய தாயீக்களை உருவாக்கும் முயற்சியில் பேச்சாளர் பயிற்சி முகாம்03.07.2015 வெள்ளிக்கிழமை மண்டல மர்கஸில் நடைபெற்றது. இந்த முகாமினை மண்டல துணை தலைவர் சகோ.முகமது அமீன் அவர்கள் நடத்தினார்கள். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment