அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
17/07/2015 அன்று பெருநாள் தொழுகையை நபிவழி முறைப்படி திடலில் தொழுகை நடத்தப்பட்டது. இது ரியாத்மண்டலத்திற்கு முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.
தொழுகைக்கு முன் 'எவ்வாறு தொழுவது 'என்ற தலைப்பில் சகோ: ஜஃபருல்லாஹ். அவர்களும்,
தொழுகைக்குப் பின் 'தர்மத்தை ஆர்வமூட்டுதல் ' என்ற தலைப்பில் சகோ: அதிரை ஃபாரூக் அவர்களும் உரை நிகழ்த்தினர்.
இறுதியாக ஃபித்ராவுடைய வரவு மற்றும் அதனுடைய பலன்களை மண்டல பொருளாலர் சகோ: தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர் அல்லாஹூ அக்பர்.
No comments:
Post a Comment