"மாற்றுமத சகோதரர் தாவா" - நஸீம் கிளை
ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் சார்பாக 02-06-2015 செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் வசிக்கும் பிற மத சகோதரர் கோபி என்ற தமிழ் பேசும் சகோதரர்க்கு இறைவனின் மார்கம் இஸ்லாம், திருகுர் ஆன் கூரும் அறிவியல் சான்றுகள், மேலும் இஸ்லாத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கமும் கொடுக்க பட்டது .
No comments:
Post a Comment