அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நோன்பின் சிறப்புகள் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 11.6.15

"நோன்பின் சிறப்புகள் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி. 


ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக உள்ள பெப்ஸி கம்பெனி கேம்ப்-ல் மாதந்திர பயான் நிகழ்ச்சி 11-06-2015 வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் வாக்குறுதி மீறுதல் என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகிகப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.