அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மொபைல் நூலகம் - ரியாத் மண்டலம் - 29.5.15

"மொபைல் நூலகம் - ரியாத் மண்டலம். 



ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 29-05-2015 வெள்ளிக்கிழமை KFMC மருத்துவமனையில் உம்ரா பயணிகளுக்காக இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல மர்கஸ் சார்பாக மொபைல் நூலகம் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான சகோதரர்களில் பலர் தேவையான நூல்கள் வாங்கி பயன்பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.