அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நபிமார்களின் வாழ்வில் படிப்பினைகள் - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி - 28.5.15

"நபிமார்களின் வாழ்வில் படிப்பினைகள் - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி. 

நஸீம் கிளையின் சார்பாக உள்ள சல்மான் பார்சி கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 28-05-2015 வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "நபிமார்களின் வாழ்வில் படிப்பினைகள் என்ற தலைப்பில் ரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு "ரமளானை வரவேற்போம்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.