"நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலம் சார்பாக 06.06.2015 சனிக் கிழமை நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த செயற்குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது, நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் பணிகள், பொருளாதார வரவு-செலவு, கையிருப்பு விளக்கப்பட்டது, பித்ரா வசூல், சஹர் நேர டிவி நிகழ்ச்சி விளம்பரம் விடயமாக, வரக்கூடிய செயற்குழு விஷயமாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment