அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாற்றுமத சகோதரர்கள் தாவா - ரியாத் மண்டலம் - 29.5.15

"மாற்றுமத சகோதரர்கள் தாவாரியாத் மண்டலம்

ரியாத் மண்டலத்தின் சார்பாக 29-05-2015 வெள்ளிக்கிழமை KFMC மருத்துவமனையில் நடந்த இரத்த தான முகாமில் மாற்றுமத சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி அறிமுக தாவா செய்து "மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் (அலை)" , "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் "குற்றச்சாட்டுகளும் பதில்களும்" என்ற தலைப்பில் மொத்தம் 24 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.