அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இம்மையும் - மறுமையும் - ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி - 4.6.15

"இம்மையும் - மறுமையும் - ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் ஷிபா கிளையின் சார்பாக புதிதாக உம்முல் ஹமாம் என்ற பகுதியில் ஒரு கேம்ப் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தமிழ் பேசும் சகோதரர்களை விட உருது பேசும் சகோதரர்கள் அதிகம் வாழ்வதால், முதல் முறையாக 04-06-2015 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் உருது மொழியில் " இம்மையும் - மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.