"புதிதாக இஸ்லாத்தை தழுவிய குடும்பம்" - ரவ்தா கிளை
ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளையின் சார்பாக 28-05-2015 வியாழக்கிழமை கிழமை அந்த பகுதியில் வசிக்கும் திருச்சி மாவட்டம் பெரம்பலூரைச் சேர்ந்த சகோதரர் ராஜூ பாண்டுரங்கன் (Civil Engineer) மற்றும் அவரின் மனைவி தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் மற்றும் அவரது மனைவி சகோதரி ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் மூலம் கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினார்கள். இச்சந்திப்பில் ரவ்தா கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment