"நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - ரவ்தா கிளை.
ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளையின் சார்பாக 06.06.2015 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய கிளை நிர்வாகிகள் விடுமுறையில் செல்வதால் அதற்கு தற்காலிக ஒரு குழு அமைத்து அழைப்புபணியை அதிகப்படுத்தும் முயற்ச்சிகள் விஷயமாக ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment