அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

கணவன்-மனைவி உரிமைகள் - கதீம் சினையா கிளை பயான் நிகழ்ச்சி - 06.06.15

"கணவன்-மனைவி உரிமைகள் - கதீம் சினையா கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் கதீம் சினையா கிளையின் சார்பாக உள்ள அல் மானியா கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 06-06-2015 சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் கிளை தலைவர் சகோ. நவ்ஷாத்  அவர்கள் "கணவன்-மனைவி உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் "ரமளானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.






ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.