அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஜகாத்தும் பித்ராவும் - ஓலையா கிளை பயான் நிகழ்ச்சி - 21.5.15

"ஜகாத்தும் பித்ராவும் - ஓலையா கிளை பயான் நிகழ்ச்சி. 

ஓலையா கிளையின் சார்பாக உள்ள நியாமத் கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 21-05-2015 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "ஜகாத்தும் பித்ராவும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.