அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

அவசர இரத்த தானம் 2 யூனிட் - சித்தீன் கிளை - 28.5.15



"அவசர இரத்த தானம் 2 யூனிட்" - சித்தீன் கிளை 

சித்தீன் கிளையின் சார்பாக 28-05-2015 வியாழக்கிழமை சாதிக் என்ற சகோதரர்க்கு அவசரமாக 2unit இரத்தம் தேவைப்பட்டது. இதை கிளை தலைவர் சையத் அலி அவர்கள் சகோ முஜிபுர் ரஹ்மான் மூலமாக KFMC  மருத்துவமனையிலிருந்து வாங்கி Ubaid hospital லில் அவா்களுக்கு கொடுக்கப்பட்டது. இரண்டு யூனிட் இரத்தத்தை அடுத்த நாள் நடைபெற்ற முகாமில் தானம் செய்து சரிசெய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.