"நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - நியூ சினையா கிளை.
நியூ சினையா கிளையின் சார்பாக 26.05.2015 செவ்வாய்க்கிழமை நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகளுடன் மண்டல செயலாளர் கலந்துகொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டின் ரமளான் மாத உம்ரா பயணிகளில் தேவைப்படுவோருக்காக மெகா இரத்த தான முகாமிற்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment