அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - முர்சலாத் கிளை - 12.6.15

"ரமளானின் சிறப்பு - முர்சலாத் கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 12-06-2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் "ரமளானின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.