அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பெண்களுக்கான தர்பியா மற்றும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் - ரியாத் மண்டலம் - 22.5.15

"பெண்களுக்கான தர்பியா மற்றும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் - ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் பெண்களுக்காக பிரத்தியோகமாக சில நிகழ்ச்சிகள் மண்டல பெண் தாயீ சகோதரி. ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 1. தர்பியா நிகழ்ச்சி - தலைப்பு "தஹாரத்" மற்றும் "பெண்களுக்கான ஆடை ஒழுங்குகள்"  2. இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி 3. பெண்களுக்கான குர்ஆன் மனன போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் "ரமளானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.