அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

மாற்றுமத சகோதரர்கள் தாவா - ரியாத் மண்டலம் - 05.06.15

"மாற்றுமத சகோதரர்கள் தாவா" - ரியாத் மண்டலம்

ரியாத் மண்டலத்தின் சார்பாக 05-06-2015 வெள்ளிக்கிழமை KFMC மருத்துவமனையில் நடந்த இரத்த தான முகாமில் மாற்றுமத சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி அறிமுக தாவா செய்து, இதுதான் பைபிள், இயேசு இறைமகனா?, "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் "குற்றச்சாட்டுகளும் பதில்களும்" என்ற தலைப்பில் மொத்தம் 15 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.