அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மறுமை சிந்தனை - ரியாத் மண்டல பயான் நிகழ்ச்சி - 05.06.15

"மறுமை சிந்தனை - ரியாத் மண்டல பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி 05-06-2015 வெள்ளிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இதில் மண்டல தாயீ சகோ. சாதிக் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.