"நன்மையும் - தீமையும்” - ரியாத் மண்டல பெண்கள் பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் சார்பாக பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல பெண் தாயீ சகோதரி. ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் "நன்மையும் - தீமையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ![]()
No comments:
Post a Comment