தர்பியா நிகழ்ச்சி - கதீம் சினையா கிளை - 28.5.15 ரியாத் டி.என்.டி.ஜே Tuesday, June 02, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "தர்பியா நிகழ்ச்சி" - கதீம் சினையா கிளை கதீம் சினையா கிளையின் சார்பாக கடந்த 28-05-2015 வியாழக்கிழமை இரவு கிளை உறுப்பினர்களுக்கு "தொழுகை செயல்முறை" என்ற தலைப்பில் செயல்முறை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தர்பியாவை மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் நடத்தினார்கள். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment