அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மாற்றுமத சகோதரர் தாவா" - ரவ்தா கிளை - 27.5.15



"மாற்றுமத சகோதரர் தாவாரவ்தா கிளை

ரவ்தா கிளையின் சார்பாக 27-05-2015 புதன்கிழமை அந்த பகுதியில் வசிக்கும் திருச்சி மாவட்டம் பெரம்பலூரைச் சேர்ந்த சகோதரர் ராஜூ பாண்டுரங்கன் என்கின்ற மாற்று மத நண்பருக்கும் அவரின் மனைவிக்கும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி, நபி (ஸல்) அவர்களின் தியாகங்கள், மூடநம்பிக்கைக்கு எதிரான மார்க்கம் இஸ்லாம், போன்ற விசயங்கள் பற்றி ஆதாரங்களின் மூலமாக மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் எடுத்துச்சொல்லி தாவா செய்யப்பட்டது. இச்சந்திப்பில் ரவ்தா கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.