அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - பத்தாஹ் கிளை - 11.6.15

"சோதனையின்றி சொர்க்கம் இல்லை - பத்தாஹ் கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 11-06-2015 வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "சோதனையின்றி சொர்க்கம் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.