அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஷாபான் மாதத்தின் சிறப்பும் - பித்அத்தும் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 28.5.15

"ஷாபான் மாதத்தின்  சிறப்பும் - பித்அத்தும் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி. 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள ஹாரா கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 28-05-2015 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல பொருளாளர் சகோ. தவ்பீக் அஹ்மத் அவர்கள் "ஷாபான் மாதத்தின்  சிறப்பும் - பித்அத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு "ரமளானை வரவேற்போம்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.