அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - நஸீம் கிளை - 12.6.15

"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - நஸீம் கிளை. 

ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் சார்பாக 12.06.2015  வெள்ளிக்கிழமை நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ரமளான் மாத தாவா பணிகள், பித்ரா விஷயமாக ஆலோசிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.