"மாற்றுமத சகோதரர் தாவா" - நஸீம் கிளை
நஸீம் கிளையின் சார்பாக 22-05-2015 புதன் கிழமை அந்த பகுதியில் வாழும் தமிழ் நாட்டை சார்ந்த மாற்றுமத சகோதரர் ராமலிங்கம் என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி தாவா செய்யப்பட்டது. அவருடன் வசிக்கும் ஹபிபுல்லாஹ் என்ற சகோதரருக்கு "மண்ணறை வாழ்க்கை" என்ற புத்தகம் வழங்கி தனி நபர் தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment