"முஸ்லிம்களை புறக்கணிக்கும் மீடியாக்கள்” - ரியாத் மண்டல பயான் நிகழ்ச்சி .
ரியாத் மண்டலம் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி 29-05-2015 வெள்ளிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அப்துல் ஹக் அவர்கள் "முஸ்லிம்களை புறக்கணிக்கும் மீடியாக்கள்” என்ற தலைப்பில் உரை யாற்றினார். ![]()
No comments:
Post a Comment