"நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - சித்தீன் கிளை.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தாவா பணிகள், ரத்ததான முகாம் நிறை குறைகள், பித்ரா விஷயமாக ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment