அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாற்றுமத சகோதரர் தாவா - சித்தீன் கிளை - 28.5.15

"மாற்றுமத சகோதரர் தாவாசித்தீன் கிளை

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக 28-05-2015 வியாழக்கிழமை சுலை  Exit17 - NADEC company camp-ல் வசிக்கும். கும்பகோணம் மேலக்காவோியை சாா்ந்த ராஜூ என்ற தமிழ் சகோதா்க்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்து "மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் (அலை)" , "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" மற்றும் "இஸ்லாம் ஒரு இனிய மாா்க்கம்" என்ற தலைப்பில் புத்தகம் , DVD விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.