"மண்டல செயற்குழு கூட்டம்” - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக மண்டல செயற்குழு கூட்டம் 12-06-2015 வெள்ளிக்கிழமை மண்டல தலைவர் சகோ. இர்ஷாத் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழுவில் கடந்த மாத செயல்பாடுகள், வரும் ரமளான் மாத செயல் திட்டங்கள், மண்டல பொருளாதார வரவு-செலவு சமர்க்கிப்பட்டது, மாநில அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், ரமளான் பித்ரா வசூல் மற்றும் நடைபெற்ற 34 ம் இரத்ததான முகாமில் முதல் இடத்தை பெற்ற சித்தீன் கிளைக்கு சான்றிதழ் மற்றும் கேடயம், இரண்டாம் இடம் பெற்ற நஸீம் கிளை மற்றும் மூன்றாம் இடம் பெற்ற நியூ சினையா கிளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment