"ஜகாத்” - ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் ஷிபா கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 12-06-2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "ஜகாத்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் தாயகத்தில் (துருவம் பகுதியில்) நடைபெற்ற மார்க்க சொற்பொழிவின் DVD மொத்தம் 35 விநியோகிகப்பட்டது.
No comments:
Post a Comment