"இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்” - கதீம் சினையா கிளை பயான் நிகழ்ச்சி.
கதீம் சினையா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி 20-05-2015 புதன்கிழமை இரவு இஷா தொழுகைக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்த மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் " இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் "ஏகத்துவ இமாம் நபி இப்ராஹீம் (அலை)" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment