அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - சித்தீன் கிளை - 04.06.15

"தவ்ஹீத்வாதிகளை ஏன் எதிர்க்கிறார்கள் - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக உள்ள இன்னோவேஷன் கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 04-06-2015 வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "தவ்ஹீத்வாதிகளை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.