அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

குழு தாவா - ஷிபா கிளை - 11.6.15

"குழு தாவா - ஷிபா கிளை. 

ரியாத் மண்டலத்தின் ஷிபா கிளையின் சார்பாக உள்ள மதாராஸ் கேம்ப்-ல் 11-06-2015 வியாழக்கிழமை குழு தாவா செய்யப்பட்டது. மேலும் மண்டலம் சார்பாக வெளியிடப்பட்ட "வாக்குறுதி மீறுதல்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் மக்களுக்கு விநியோகிகப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.